Posts

Showing posts from April, 2023

திரு செல்வராஜ் அவர்கள் பணிநிறைவு பாராட்டு விழாவில் மாநில தலைவர் எம் செல்வம் அவர்கள் வாழ்துரை

Image
 

ஊரகவளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தியது.

 ஊரகவளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தி உள்ளது. 

வரும் 10-04-2023 சென்னையில் நடைபெற இருக்கின்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வது பற்றி கூட்டமைப்பு தலைவர் காணொலி விளக்கம்

 

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களை திண்டுக்கல்லில் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Image
 இன்று மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை நமது தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர் சங்கத்தின் மாநில கூட்டமைப்பு வழிகாட்டு குழு செயலாளர் திரு கஜேந்திரன் அவர்கள் திண்டுக்கல்லில் நமது அமைச்சர் அவர்களை சந்தித்து பேசியதில் சென்னையில் கொடுத்த வாக்குறுதி பிரகாரம் உங்களுக்கு நிச்சயமாக உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி அளித்து உள்ளார் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அவரோடு திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்களும் சென்று அமைச்சர்களை சந்தித்து நமது கோரிக்கை எடுத்துரைத்துள்ளார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் 💐🙏👍எம் செல்வம் மாநில கூட்டமைப்பு தலைவர் மதுரை

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு சங்கங்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு

Image
 அலுவலக பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கம் மற்றும் பல சங்கங்கள் இணைந்து 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10-04-2023 அன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வைத்து ஆர்பாட்டம் நடத்த முடிவு.